10 நிமிடம் போதும்!! வாழ்நாள் முழுவதும் மூட்டு வலியிலிருந்து விடுதலை!!
10 நிமிடம் போதும்!! வாழ்நாள் முழுவதும் மூட்டு வலியிலிருந்து விடுதலை!! வயதானால் வரும் பிரச்சனையில் ஒன்று மூட்டு வலி. மூட்டுவலி என்பது வயதானவர்களுக்கு அதிகம் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினையாக உள்ளது. ஆனால் தற்போதை எல்லாம் வயதானவர்களுக்கு மட்டும் வராமல் இளம் வயதினருக்கும் மூட்டு வலி வர தொடங்கிவிட்டது. அதற்கு காரணம் ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை உண்பது ஆகும். மூட்டு வலி என்பது இரண்டு எலும்புகளுக்கு இடையே உண்டாகும். இது இது பெரும்பாலும் கால் முட்டி கை முட்டியில் … Read more