10 நிமிடம் போதும்!!  வாழ்நாள் முழுவதும் மூட்டு வலியிலிருந்து விடுதலை!! 

0
46

10 நிமிடம் போதும்!!  வாழ்நாள் முழுவதும் மூட்டு வலியிலிருந்து விடுதலை!!

வயதானால் வரும் பிரச்சனையில் ஒன்று மூட்டு வலி. மூட்டுவலி என்பது வயதானவர்களுக்கு அதிகம் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினையாக உள்ளது. ஆனால் தற்போதை எல்லாம் வயதானவர்களுக்கு மட்டும் வராமல் இளம் வயதினருக்கும் மூட்டு வலி வர தொடங்கிவிட்டது. அதற்கு காரணம் ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை உண்பது ஆகும். மூட்டு வலி என்பது இரண்டு எலும்புகளுக்கு இடையே உண்டாகும். இது இது பெரும்பாலும் கால் முட்டி கை முட்டியில் ஏற்படுகிறது. இவற்றை இவற்றின் அறிகுறிகளாக கை கால்கள் வலி மற்றும் வீக்கம். குணப்படுத்தும். ரத்த ஓட்டம் இல்லாமல் இருந்தால் மூட்டு வலி, மூட்டு வீக்கம் போன்றவை ஏற்படுகிறது மேலும் மூட்டு தேய்மானம், வாயு காரணமாக ஏற்படும் மூட்டு வலி போன்ற காரணங்களாலும் ஏற்படுகிறது. மூட்டுகளில் உப்பு சேர்ந்தாலும், யூரிக் ஆசிட் அதிகமானாலும், மூட்டுகளில் உள்ள ஜவ்வு தேய்ந்து ஏற்படும். மூட்டு வலியை வீட்டிலிருந்து படி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து குணப்படுத்த முடியும். இதற்கு மருந்து மாத்திரைகள் தேவை இல்லை.

தேவைப்படும் பொருட்கள் வெங்காயம்

மஞ்சள் தூள்

சுக்கு பொடி

பட்டை

கடுகு எண்ணெய்

செய்முறை

முதலில் வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு அதனை நன்றாக அரைத்து அதன் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் கடுகு எண்ணெய் ஊற்றி அதில் அரைத்து வைத்த வெங்காயச் சாறு மஞ்சள் தூள் சுக்கு பொடி பட்டையை சேர்த்து சிறிதளவு சூடு பண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும். கை பொறுக்கும் அளவில் சூடு இருந்தால் போதும்.

அதனை லேசாக ஆற வைத்து வலி இருக்கும் கால் முட்டி கை முட்டிகளில் பூசி விட வேண்டும். அதனை இரண்டு மணி நேரம் அப்படியே விட்டு விட வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து அதனை எடுத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் உடனடியாக மூட்டு வலி பிரச்சனை குணமாகும். மேலும் இதில் இருக்கும் கடுகு எண்ணெய் பட்டை போன்ற பொருள்கள் மூட்டு வலி மற்றும் எலும்புகளுக்கு வலிமையை தருகிறது.

author avatar
Jeevitha