மஞ்சள் கறை படிந்த பற்களுக்கு குட்பை சொல்லிடுங்க!! இனி நன்றாக புன்னகை செய்யுங்கள்!!

மஞ்சள் கறை படிந்த பற்களுக்கு குட்பை சொல்லிடுங்க!! இனி நன்றாக புன்னகை செய்யுங்கள்!! நூறில் 30 சதவீதம் நபர்கள் சந்திக்கக்கூடிய ஒரு பிரச்சனை தான் பற்கள் மஞ்சள் படிந்து காணப்படுவது ஆகும். சில பேருக்கு மஞ்சளாகவும் சில பேருக்கு பச்சையாகவும் ஒரு சிலருக்கு கரைகள் படிந்து அழுக்காகவும் காணப்படுகிறது. இதற்கு காரணம் புகையிலை மது அருந்துவது சிகரெட் போன்ற பழக்கங்களால் அதிகமாக இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பழக்கங்கள் இல்லாமல் இருப்பவர்களுக்கு கூட இந்த பிரச்சனை மிகவும் … Read more