சூப்பர் ! இவளோ நாள் தெரியாம போச்சே!!இதை பற்றி உங்களுக்கு தெரியுமா ??
சூப்பர் ! இவளோ நாள் தெரியாம போச்சே!!இதை பற்றி உங்களுக்கு தெரியுமா ?? சீரகம் என்பது ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் இந்த சீரகத்தை அதிக அளவில் பயிரிடப்படுகின்றது. தமிழகத்தில் மேட்டுப்பாங்கான இடங்களிலும் மலைப்பகுதிகளிலும் பயிரிடப்படுகின்றது.இவைகள் எல்லாம் காய்ந்த விதைகளை தான் நாம் சீரகம் என்கிறோம். இவை சமையலுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மருத்துவ குணமும் அதிக அளவில் நிறைந்துள்ளது.அதன்படி வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது இந்த சீரகம்.இந்த சீரகம் கார்ப்பு, … Read more