யோகி பாபுவை நான் காமெடியனாக ஒத்துக் கொள்ள மாட்டேன்!
பேட்டி ஒன்றில் யோகி பாபுவை பற்றி பேசிய இளவரசு. அவரது அற்புதமான நடிப்பை பார்த்து அவர் காமெடியன் மட்டும் இல்லை ஒரு மிகச் சிறந்த நடிகர் என்று அவர் கூறியுள்ளார். அவருடன் நடித்த சுவாரசியமான தகவல்களைப் பற்றி பகிர்ந்து உள்ளார் இளவரசு. யோகி பாபுவை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. யோகி என்ற படத்தின் மூலமா அறிமுகமானதால் அவர் பெயர் பாபு உடன் இணைத்து யோகி பாபு என்று அழைக்கப்பட்டார். விஜய் டிவியில் லொள்ளு … Read more