200 ரூபாய்க்குள் ப்ரிட்ஜ் வேண்டுமா? இதை பயன்படுத்தினால் நீங்கள் 100 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம்!!

Benifts of Clay Pot

200 ரூபாய்க்குள் ப்ரிட்ஜ் வேண்டுமா? இதை பயன்படுத்தினால் நீங்கள் 100 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம்!! கோடை காலம் தொடங்கி சில மாதங்கள் கடந்து இருக்கும் நிலையில் தற்பொழுது கத்தரி வெயில் ஆரம்பமாகி இருக்கிறது.கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு பல மடங்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து இருக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.கோடை சூட்டில் இருந்து தப்பிக்க ஏசி,ஏர் கூலர் உள்ளிட்டவற்றை வாங்கி பயன்படுத்துபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ளது. … Read more