இனிமேல் எல்லாம் நல்லதா நடக்கும்!. மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த துரை வைகோ!..
மதிமுக முதன்மை செயலர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று காலை திடீரென அறிவித்தார். மதிமுக நிர்வாக குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நேரத்திற்கு முன்பு துரை வைகோ இந்த அறிவிப்பை வெளியிட்டுளது மதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மல்லை சத்யாவுடன் துரை வைகோவுக்கு கருத்து மோதல் இருந்தது. உட்கட்சி பூசல் காரணமாகவே துரை வைகோ இந்த முடிவை எடுத்திருக்கிறார் என செய்திகள் வெளியானது. அதேநேரம், ஒருபக்கம், கட்சியிலிருந்து மல்லை சத்யாவை நீக்க துரை வைகோ … Read more