சர்ச்சைக்குள்ளான தமிழிசை பேட்டி! காங்கிரஸ்க்கு ஆதரவு கோரும் தமிழிசை? பிஜேபி ஷாக்?

காங்கிரஸ் மற்றும் மதிமுக இடையே பெரிய பனிப்போர் ஏற்பட்டுள்ளது. இதற்கு பிஜேபி தரப்பில் பதில் வந்துள்ளது பிஜேபி காங்கிரஸ்க்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் திரு வைகோ, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதால் திமுக கூட்டணியில் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்பு மாநிலங்களவையில் காரசார விவாதத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மாநிலங்களவையில் முஸ்லிம்களுக்கு எதிரான முத்தலாக் தடை மசோதாவை கடுமையாக எதிர்த்து … Read more

காங்கிரஸ் 12 எம்.பி கள் பிஜேபியில் இணைந்தார்களா? காஷ்மீர் பிரச்சனைக்கு காங்கிரசே காரணம்? போட்டு உடைத்த வைகோ?

வைகோ காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இலங்கை இனத்தை அழித்தவர் காங்கிரஸ். காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்து பறிக்கப்பட்டது காரணம் காங்கிரஸ் என விமர்சனம் செய்துள்ளார். ’காங்கிரஸ் உதவிஉடன் நான் மாநிலங்கள் அவையில் தேர்வாக வில்லை. காங்கிரஸ் தயவால் நான் என்றுமே நாடாளுமன்றம் செல்லமாட்டேன்’. என வைகோ கூறியுள்ளார். இதனால் கூட்டணி கட்சிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தயவில் நான் ராஜ்யசபாவுக்குச் செல்லவில்லை. இலங்கையில் ஈழம் இனத்தை கூண்டோடு அழித்த பாவிகள் காங்கிரஸ்” என கே.எஸ்.அழகிரியின் … Read more

கட்சி தலைவர் அதிரடி! என்னுடன் செல்ஃபி எடுத்தால் 100 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும்! தொண்டர்கள் ஷாக்?

மதிமுக பொதுச் செயலாளர் திரு வைகோ ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் என்னுடன் செல்ஃபி எடுக்க கூடாது. சால்வை போடக்கூடாது. அப்படி மீறி செய்தால் 100 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும் என கூறியுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திமுக கூட்டணியில் மாநிலங்கள் அவை உறுப்பினராக தேர்ந்துடுக்க பட்டார். அவர் நாடாளுமன்ற அவையில் காரசார விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். அவையில் மோடி அரசின் பல கொள்கைகளை எதிர்த்து பேசியுள்ளார். முத்தலாக் தடை சட்டம், காஷ்மீர் தனி … Read more

கூட்டணி கட்சியை கிழித்து தொங்கவிட்ட வைகோ? காங்கிரஸ் தான் குற்றவாளி! துரோகி!

கஷ்மீர் பிரச்சனைக்கு நேற்று நாடாளுமன்றத்தில் தீர்வு எட்டபட்டதாக பிஜேபி தரப்பில் தெரிவித்தனர். நேற்று மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்பொழுது அவர் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதை அடுத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ டெல்லியில் செய்தியாளரை சந்தித்து கூறியதாவது., ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கஷ்மீர் மக்களுக்கு துரோகம் இழைத்தது, காங்கிரஸ் முதல் குற்றவாளி என்றும், பாஜக அடுத்த குற்றவாளி என்றும் டெல்லியில் மதிமுக பொதுச்செயலாளர் … Read more

காந்தி ஒரு தேச துரோகி! நானும் ஒரு தேச துரோகி! அதிரவைத்த வைகோவின் பேச்சு!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திமுக கூட்டணியில் மாநிலங்கள் அவை உறுப்பினராக தேர்ந்துடுக்க பட்டார். இன்று அவர் அவையில் காரசார விவாதத்தில் ஈடுபட்டார். அவை, விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதால் நான் வேலூர் சிறையில் இருந்தேன். அந்த வழக்கில், “விடுதலைப் புலிகள் போன்ற தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை வெறுமனே ஆதரித்துப் பேசுவது மட்டுமே பொடா சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உரிய குற்றம் ஆகாது” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. நான் ஒரு தேச குற்றவாளி, இதை … Read more

தெற்கே “Go back Modi” வடக்கே “Well come Modi” வைகோவின் அரசியல்!

தமிழகத்திற்கு பிரதமர் வந்த போது “Go back Modi” என்று கருப்பு பலூன் விட்டனர். அதே நபர்கள் வடமாநிலம் சென்று மோடியை சந்திக்கும் பொழுது well come Modi என்று உச்சரிக்கின்றனர். இதுதான் அரசியல் சாணக்கிய தனமா? என்று வைகோவை பார்த்து H.ராஜா கேள்வி? மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக மூத்த தலைவர் அத்வானியை மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். தனது குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற்றார். மாநிலங்களவை … Read more

திமுகவின் ஸ்லீப்பர் செல் ஜால்ரா வைகோ! கிழித்து தொங்கவிட்ட அதிமுக ஜெய்குமார் !

திமுகவுக்கு வைகோ ஜால்ரா கிழித்து தொங்கவிட்ட அதிமுக ஜெய்குமார். நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் மறு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதிமுக பிஜேபி மற்றும் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து வேலூர் தேர்தலை சந்திக்கும் என கூறினார். நிருபர்களிடம் கூறியதாவது வேலூர் மக்களவை தேர்தலில், பாஜகவோடு கூட்டணி தொடரும் எனவும் அதிமுக அமோக வெற்றி பெறும் எனவும் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். சென்னை ராயபுரத்தில், மீனவர் கூட்டுறவு சங்கத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். … Read more

அடுத்த முதல்வர் இவரா? தமிழகத்தில் ! அடித்து சொல்வது யார்?

தமிழகத்தில் அடுத்த முதல்வர் இவரா? ஆம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் மதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை போன்ற கூட்டணிகளுடன் திமுக மதசார்பற்ற கூட்டணி என்று தமிழகத்தில் போட்டி இட்டது. இதற்க்கு எதிர் அணியில் மெகா கூட்டணி என அழைக்கப்படும் அஇஅதிமுக உடன் பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக, தமிழ்மாநில காங்கிரஸ், பிஜேபி, போன்ற கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணியாக நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலை சந்தித்தனர். இந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 37 நாடாளுமன்ற தொகுதிகளை … Read more