இனி அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு கார் மற்றும் பைக்குகளில் வர தடை! ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை!
இனி அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு கார் மற்றும் பைக்குகளில் வர தடை! ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை! தொற்று பாதிப்புகள் குறைந்த நிலையில் தற்பொழுது தான் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் சரிவர நடந்து வருகிறது. அவ்வாறு இருக்கையில் அனைத்து அலுவலகங்களிலும் தற்போது வரை கொரோனா தொற்றின் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகம் பரிணாம வளர்ச்சி அடையும் போதெல்லாம் அதற்கு ஏற்றார் போல அதிக அளவு விளைவுகளையும் சந்திக்கின்றனர். அந்த வகையில் தற்போது காற்று மாசுபாடு பெரும் … Read more