குடிக்க பணம் கேட்டு தொல்லை செய்த வாலிபர்! தர மறுத்த தொழிலாளியை பீர் பாட்டிலால் குத்திய கொடூர சம்பவம்! 

குடிக்க பணம் கேட்டு தொல்லை செய்த வாலிபர்! தர மறுத்த தொழிலாளியை பீர் பாட்டிலால் குத்திய கொடூர சம்பவம்!  மது குடிப்பதற்கு பணம் தர மறுத்ததால் தொழிலாளியை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது. சென்னை கோவிலம்பாக்கம் அருகே எஸ்.கொளத்தூரில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோகர் வயது 45. இவர் இரும்பு, பேப்பர் வாங்கும் பழைய பொருட்கள் கடையில் வேலை பார்த்து வருகிறார். … Read more