பள்ளி வாளகத்தில் மது விருந்து அளித்த ஆசிரியர்!! வெளியான அதிர்ச்சி வீடியோ!
பள்ளி வாளகத்தில் மது விருந்து அளித்த ஆசிரியர்!! வெளியான அதிர்ச்சி வீடியோ! மத்தியபிரேதேச மாநிலம் சிவபுரி மாவட்டம் போடா கிராமத்தில் அரசு தொடக்க பள்ளி ஒன்று நீண்ட காலமாக செயல் பட்டு வருகிறது. அந்த பள்ளியில் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இன்னிலையில் அப்பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் ஒருவரின் செயல் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஆசிரியர் தன் நண்பர்கள் மற்றும் பலருக்கு பள்ளி … Read more