‍புதிய கல்விக்கொள்கை ‘என்னம்மா நீங்க இப்படி பன்றிங்களேமா’ என்று புலம்பும் மக்கள்!

‍புதிய கல்விக்கொள்கை 'என்னம்மா நீங்க இப்படி பன்றிங்களேமா' என்று புலம்பும் மக்கள்!

‍புதிய கல்விக்கொள்கை ‘என்னம்மா நீங்க இப்படி பன்றிங்களேமா’ என்று புலம்பும் மக்கள். மத்திய அரசு புதிய கல்வி கொள்கை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அது ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் என்பது ஒரு ஐயம் ஆகவே உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை அனைத்து படிப்பு துறையிலும் புதிய மாற்றங்களை மத்திய அரசு மாற்றியுள்ளது. பல கட்சித் தலைவர்களும்,நடிகர்களும் மற்றும் பலர் இந்த புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து மற்றும் எதிர்த்தும் மாறி மாறி தங்கள் கருத்துக்களை … Read more