பான் கார்டு வைத்துள்ளவர்கள் உடனே இதை உறுதி செய்ய வேண்டும்! இல்லையெனில் 10 ஆயிரம் அபராதம்
பான் கார்டு வைத்துள்ளவர்கள் உடனே இதை உறுதி செய்ய வேண்டும்! இல்லையெனில் 10 ஆயிரம் அபராதம் வருமான வரியை செலுத்த மற்றும் தனி நபர் வருமானத்தை கண்காணிக்க பான் கார்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பான் கார்டை அடையாள அட்டையாகவும் பல நேரங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முலம் அதிக அளவிலான பண பரிவர்த்தனைகளை எளிதாக கண்காணிக்க முடியும், பான் கார்டு நம்முடைய நிரந்தர கணக்கு எண் ஆகும். நம்முடைய அனைத்து விதமான வரவு செலவு … Read more