மத்திய அரசு வேலைவாய்ப்பு: மாதம் ரூ.20000 ஊதியம்! மே 27 விண்ணப்பம் செய்ய இறுதி நாள்!
மத்திய அரசு வேலைவாய்ப்பு: மாதம் ரூ.20000 ஊதியம்! மே 27 விண்ணப்பம் செய்ய இறுதி நாள்! மத்திய அரசுக்கு கீழ் இயங்கி வரும் ஆதார் துறையில் காலியாக உள்ள “Deputy Director” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணி குறித்த முழு விரவம் இதோ. வேலை வகை – மத்திய அரசு வேலை நிறுவனம் – ஆதார் துறை (UIDAI) பணி பெயர் – Deputy Director காலிப்பணியிடங்கள் – இப்பணிக்கு மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more