நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்வீர்களா ?ஏக்கத்தோடும்..எதிர்பார்ப்போடும் ..சீமான் ட்வீட் !

இந்தியாவின் அனைத்து மாநில அரசுத்துறைகளிலும் பணியாற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான 3 நாட்கள் இணையவழி பயிற்சியை கடந்த 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை மத்திய ஆயுஷ் அமைச்சகம் நடத்தியது. இந்த இணையவழி பயிற்சி வகுப்பில் தமிழ்நாட்டை சேர்ந்த 37 மருத்துவர்கள் உள்ளிட்ட சுமார் 400 மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.பயிற்சியின் ஆரம்ப நாளிலிருந்தே பயிற்சியாளர்கள் இந்தி மொழியில் மட்டுமே வகுப்புகளை நடத்தி வந்துள்ளனர் இதனையடுத்து தமிழகத்தை சார்ந்த மருத்துவர்கள் தங்களுக்கு இந்தி … Read more