பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! உயருகிறது வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம்!! 

Happy news for public!! The interest rate of Provident Fund is rising!!

பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! உயருகிறது வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம்!! தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதமானது 8.15 சதவீதமாக உயர்ந்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் உயர்த்தி அறிவித்துள்ளது. இந்தியாவில் தொழிலாளர் நலத்துக்காக பணிபுரியும் தொழிலாளர்களிடமிருந்து வருங்கால வைப்பு நிதிக்கு சிறிய தொகை பிடித்தம் செய்யப்படுவது வழக்கம். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) ஆனது  ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட … Read more

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு! ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி இவ்வளவு வசூலா ?

The announcement issued by the Ministry of Finance! Is the GST collection so much in August?

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு! ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி இவ்வளவு வசூலா ? கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாத  வருவாயுடன்  ஒப்பிடுகையில்  இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத  வருவாய்யின்  வீகிதம் 28 சதவீதம்மாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து ஆறு மாதங்களாக  ஜிஎஸ்டி  வசூல் ரூ ஒரு லட்ச கோடிக்கு மேல் கிடைத்து வருகின்றது. தற்போது பொருளாதாரம் மீண்டு வருவதையும்  வரி செலுத்துவோர் அதிகரித்து வருவதையும் இந்த வசூல் தொகை காட்டுகிறது என  மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.