கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனைக்கு கிராம்பு மாலை பரிகாரம்!!

கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனைக்கு கிராம்பு மாலை பரிகாரம்!! கிராம்பு என்பது மகாலட்சுமியின் அம்சமாக இருக்கிறது. வாசனை நிறைந்த அனைத்து பொருட்களிலும் மகாலட்சுமி நிறைந்து இருக்கிறாள். கோவில்களில் செய்யக் கூடிய பெரிய பெரிய யாகங்களிலு,ம் ஹோமங்களிலும் பிரதான இடத்தைப் பிடிப்பது இந்த கிராம்பு தான். அவ்வாறு வீட்டில் ஏதேனும் சாபம் செய்வதாக இருந்தாலும் முதலில் ஒரு கலசம் வைக்கப்படுகிறது. அதில் நீர் நிறைத்து கொண்டு, அதனுடன் சில பொருட்கள் போடப்படுகின்றன.அவற்றில் முதலாவதாக இருப்பது இந்த கிராம்பு தான். … Read more