மன அழுத்தம் இருப்பதற்கான அறிகுறிகள்! எச்சரிக்கை உடனே விடுபட தீர்வு!

மன அழுத்தம் இருப்பதற்கான அறிகுறிகள்! எச்சரிக்கை உடனே விடுபட தீர்வு! மன அழுத்தத்தை அறிகுறிகள் கொண்ட உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் என நாம் எண்ணுவதுண்டு. ஒருவர் எப்பொழுதுமே மகிழ்ச்சியாகவும் இருக்க முடியாது. ஆனால் யார் ஒருவர் மாதக்கணக்கில் சோகமாக உணர்கிறார்கள் என்றால் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. ஒருவருக்கு உடலில் எவ்வித பிரச்சனைகளும் இருக்காது. ஆனால் மனதில் தான் நிறைய கோளாறுகள் இருக்கும். பலர் நமக்கு மன அழுத்தம் தான் என்று அறியாமலே இருக்கிறார்கள். … Read more

மனச்சோர்வு உங்களுக்கு உள்ளதா! இதோ இதுதான் அதற்கான காரணம்!

 மனச்சோர்வு உங்களுக்கு உள்ளதா! இதோ இதுதான் அதற்கான காரணம்!   தற்போதுள்ள மக்களிடம் அதிக அளவில் காணப்படுவது மனச்சோர்வு. அதனை ஒரு சில அவர்களுக்கு பிடித்த செயல்களை செய்யும் அல்லது பிடித்த நபர்களிடம் பேசுவதன் மூலம் தவிர்த்து வருகின்ற இந்நிலையில்மனச்சோர்வின் முக்கிய அறிகுறிகளில் சோகம் மற்றும் கவலை மற்றும் பசியின்மை குறைதல் ஆகியவை அடங்கும். மனச்சோர்வுக்கு சிகிச்சையளிப்பதற்கு குறிப்பிட்ட உணவுமுறை எதுவும் இல்லை, ஆனால் சிலருக்கு, சில உணவுகளை அதிகமாக உட்கொள்வது மற்றும் சிலவற்றை குறைவாக உட்கொள்வது … Read more