ரஜினியை மல்லுக்கு இழுக்கும் இணைய உடன்பிறப்புகள்!நெடுங்கவிதை எழுதிய மனுஷ்யபுத்திரன்!
ரஜினியை மல்லுக்கு இழுக்கும் இணைய உடன்பிறப்புகள்!நெடுங்கவிதை எழுதிய மனுஷ்யபுத்திரன்! வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்ட நிலையில் அவர்களுக்காக போராட வீதிக்கு வருமாறு கவிதை ஒன்றை எழுதியுள்ளார் திமுக பேச்சாளர் மனுஷ்யபுத்திரன். சமீபத்தில் தனது வீட்டில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், குடியுரிமை திருத்த சட்டம் நாட்டுக்குத் தேவை என்றும் அதனால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அப்படி ஏதேனும் நடந்தால் முதல் ஆளாக நான் களத்துக்கு வருவேன் என்றும் கூறியிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வண்ணாரப் பேட்டையில் … Read more