இது இல்லையென்றால் என்னால் இருக்க முடியாது! அந்த இடத்தில் வெட்டிய சைக்கோ கணவன்!
இது இல்லையென்றால் என்னால் இருக்க முடியாது! அந்த இடத்தில் வெட்டிய சைக்கோ கணவன்! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பல்லாக்குலத்தினை சேர்ந்தவர் முனீஸ்வரி. ராமநாதபுரம் மாவட்டம் மாரியூரைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவர்கள் இருவருக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். முனீஸ்வரர் மதுவிற்கு அடிமையான காரணத்தால் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் அவரது மனைவி முனீஸ்வரியின் நகைகளை விற்று மது அருந்தியுள்ளார். இந்நிலையில் அவ்வப்போது … Read more