கணவனை கொன்ற கூலிப்படையினர்!! வேடிக்கை பார்த்த மனைவி!!
கணவனை கொன்ற கூலிப்படையினர்!! வேடிக்கை பார்த்த மனைவி!! பீகார் மாநிலத்தை சேர்ந்தார் இஷ் முகமது மியான் இவர் மீன் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி நூர்ஜகான். இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இவர் தனது வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருக்கும் போது கூலிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது கொலை செய்யப் பட்டவரின் மனைவி நூர்ஜகான் செல்போனை போலீசார் சோதனை செய்தனர். அப்போது நூர்ஜகான் … Read more