மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த கணவர்:வழக்கு தொடுத்த மனைவி ! நீதிமன்றம் தீர்ப்பு !

மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த கணவர்:வழக்கு தொடுத்த மனைவி ! நீதிமன்றம் தீர்ப்பு ! டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் தன்னை கட்டாயப் படுத்தி  வல்லுறவு செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் அந்த பெண்ணுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமனத்துக்குப் பிறகு தன்னுடைய கணவர் ஒரு திருடன் என்ற உண்மையை அறிந்து அவர் அதிர்ந்துள்ளார்.. இதனால் மனமுடைந்த அந்த பெண் தன்னுடையக் … Read more

மனைவியின் நடத்தை சரியில்லை என சொல்லிய ஜோதிடர் ! நம்பிய கணவர் செய்த கொடூரம் !!

மனைவியின் நடத்தை சரியில்லை என சொல்லிய ஜோதிடர் ! நம்பிய கணவர் செய்த கொடூரம் !! தென்காசியில் ஜோதிடர் சொன்னதை நம்பிய கணவர் ஒருவர் மனைவியையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது. ஜோதிடம் என்பது உண்மையா ? பொய்யா ? என்பது அடுத்த விஷயம். ஆனால் அதற்கு ஒரு எல்லை உண்டு. எந்தெந்த விஷயத்தில் ஜோதிடத்தை நம்பலாம் ? எந்தெந்த விஷயத்தில் அது தேவையில்லை என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். … Read more

11 ஆண்டுகள் கணவரின் உடலை பிரிட்ஜில் வைத்திருந்த மனைவி: அதிர்ச்சி தகவல்

11 ஆண்டுகள் கணவரின் உடலை பிரிட்ஜில் வைத்திருந்த மனைவி: அதிர்ச்சி தகவல் அமெரிக்காவில் 75 வயது பெண் ஒருவர் தனது இறந்த கணவரை 11 ஆண்டுகளாக பிரிட்ஜில் வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஜீன் மாதர்ஸ் என்ற 75 வயது பெண் சமீபத்தில் மரணம் அடைந்தார். இவர் ஒரு முன்னாள் ராணுவ அதிகாரியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் ராணுவ அதிகாரியின் மனைவி மரணம் என்பதால் அவரது உடலை ராணுவ முறைப்படி அடக்கம் செய்ய … Read more

தெருவில் காய்கறி விற்கும் எம்.எல்.ஏ மனைவி: ஆச்சரியத்தில் பொதுமக்கள்

தெருவில் காய்கறி விற்கும் எம்.எல்.ஏ மனைவி: ஆச்சரியத்தில் பொதுமக்கள் மூன்று முறை எம்.எல்.ஏவாக இருந்தவரின் மனைவி தெருவில் கூவிக்கூவி காய்கறி விற்பனை செய்து வருவதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பட்காகோன் என்ற தொகுதியின் 3 முறை எம்எல்ஏவாக இருந்த லோக்நாத் மஹ்தோ என்பவர் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றா தேர்தலிலும் போட்டியிட பாஜக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஒரு கவுன்சிலரின் மனைவியே நடமாடும் நகைக்கடை போல் பந்தா செய்து வரும் இந்த … Read more