டிப்ரசனில் இருந்து வெளிவர இதை ஃபாலோ பண்ணுங்க!!
டிப்ரசனில் இருந்து வெளிவர இதை ஃபாலோ பண்ணுங்க!! மன் அழுத்தம் என்பது அனைவருக்கும் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை காரணமாக மன அழுத்தம் ஏற்படும். இந்த மன அழுத்தத்தை குறைக்க எளிமையான 10 வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்த மன அழுத்தம் நமக்கு ஏற்படுவது எதனால் என்றால் நாம் விரும்பாத செயல்கள் நமக்கு நடக்கும் பொழுது ஏற்படுகின்றது. நாம் விரும்பிய நபர்களின் அன்பையோ அல்லது உறவையோ இழக்கும் பொழுதுநமக்கு மன அழுத்தம் … Read more