WARTS: இதை செய்தால் உடலில் ஒட்டி கிடக்கும் மருக்கள் ஒரே நாளில் கொட்டிவிடும்!!
WARTS: இதை செய்தால் உடலில் ஒட்டி கிடக்கும் மருக்கள் ஒரே நாளில் கொட்டிவிடும்!! உங்களில் பலருக்கு உடலில் மருக்கள் படர்ந்து கிடக்கும்.கழுத்து,அக்குள்,தொடை,இடுப்பு,முகம் உள்ளிட்ட பகுதிகளில் தான் மருக்கள் வளரும்.இவை உங்கள் மேனி அழகை முழுமையாக கெடுத்து விடும்.குறிப்பாக ஆண்களை விட பெண்கள் தான் மருக்கள் பிரச்சனையால் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த மருக்களை வலியின்றி ரொம்ப சுலபமாக நீக்குவது குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது. தீர்வு 01: 1)விளக்கெண்ணெய் 2)ஆப்ப சோடா ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி விளக்கண்ணெய் … Read more