காதல் விவகாரத்தால் மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலையா? காவல்துறையினர் விசாரணை..!

காதல் விவகாரத்தால் மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலையா? காவல்துறையினர் விசாரணை..!

முதுநிலை பிசியோதெரபி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், கோபிநாதம்பட்டியை சேர்ந்தவர் நிர்மல் குமார் (25). இவர் சேலத்தில் உள்ள விநாயகா மிஷன் மருத்துவ கல்லூரியில் முதுநிலை பிசியொதெரபி படித்து வந்தார்.அவர் அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். சம்பவதன்று அவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் … Read more