குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு! ஒரு நாள் பயணமாக இன்று காலை 08.30 மணியளவில் டெல்லி வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று காலை 11.30 மணி அளவில் அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஏ.எஸ் பன்னீர்செல்வம் என்பவர் எழுதிய முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகத்தை பரிசாக அளித்த அவர் சென்னை கிண்டியில் ரூ.230 கோடியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு … Read more