டாக்டர் என்னை இந்த பாம்புதான் கடித்தது! மருத்துவரை தெறிக்க விட்ட நோயாளி !

டாக்டர் என்னை இந்த பாம்புதான் கடித்தது! மருத்துவரை தெறிக்க விட்ட நோயாளி !

டாக்டர் என்னை இந்த பாம்புதான் கடித்தது! மருத்துவரை தெறிக்க விட்ட நோயாளி ! ராமநாதபுரம் மாவட்டத்தில் தன்னைக் கடித்த பாம்பைக் கையோடு மருத்துவமனைக்கு  எடுத்து சென்ற நபரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஒரு காலத்தில் பாம்பு ஒரு மனிதரைக் கடித்துவிட்டால் அவ்வளவுதான். அவரைப் பிழைக்க வைப்பது கடினம் என்ற சூழல் இருந்தது. ஆனால் இப்போது நவீன வசதிகள் பெருகிவிட்ட நிலையில் எத்தகைய பாம்பு கடித்திருந்தாலும் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் அவர்களைக் காப்பாற்றி விடலாம் என்ற … Read more

ஆறே நாட்களில் 1000 படுக்கை கொண்ட மருத்துவமனையை கட்டும் சீனா!

ஆறே நாட்களில் 1000 படுக்கை கொண்ட மருத்துவமனையை கட்டும் சீனா!

சீனாவில் கொரனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இந்த வைரஸினால் ஏற்பட்டு உயிர் பலிகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை அடுத்து சீனாவில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளிகளை சேர்க்க இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சீன அரசு ஆயிரம் படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனையை அதிவேகமாக கட்டி வருகிறது. இந்த மருத்துவமனையை ஆறே நாட்களில் கட்டி முடிக்க அந்நாட்டு … Read more

விபத்தில் சிக்கிய பிரபல தமிழ் இயக்குனர்: கை எலும்பு முறிந்ததால் பரபரப்பு

விபத்தில் சிக்கிய பிரபல தமிழ் இயக்குனர்: கை எலும்பு முறிந்ததால் பரபரப்பு

பிரபல தமிழ் இயக்குனர் சுசீந்திரன் இன்று அதிகாலை விபத்தில் சிக்கியதை அடுத்து அவருடைய கைகள் முறிவடைந்துள்ளதாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் சுசீந்திரன் வழக்கம்போல் இன்று அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது அவர் மீது ஒரு வாகனம் திடீரென மோதியுள்ளது. இந்த விபத்தினால் கை எலும்பு முறிந்தால் இயக்குனர் சுசீந்தரனை அவரது உறவினர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து அவரது கை எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளித்ததாகவும் அவர் மூன்று … Read more

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்: அதிர்ச்சி காரணம்

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்: அதிர்ச்சி காரணம்

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்: அதிர்ச்சி காரணம் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக பிறந்த நாள் மற்றும் அதுசம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள், பின்னர் ஒடிஷாவில் டாக்டர் பெறுதல் போன்றவைகளில் பிசியாக இருந்ததால் அவர் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் இந்தியன் 2’ படப்பிடிப்பில் இந்த வாரம் முதல் கமல்ஹாசன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து மக்கள் … Read more

பரவை முனியம்மா மருத்துவசெலவு: கண்டுகொள்ளாத அரசு, கருணையுடன் நடந்து கொண்ட மருத்துவமனை

பரவை முனியம்மா மருத்துவசெலவு: கண்டுகொள்ளாத அரசு, கருணையுடன் நடந்து கொண்ட மருத்துவமனை

சிங்கம் போல நடந்து வர்ரான் செல்ல பேராண்டி’ என்ற பாடல் மூலம் மிகப்பெரும் புகழ் பெற்றவர் பரவை முனியம்மா. கிராமிய பாடல்கள், திரைப்பட பாடல்கள் என அவர் பாடிய சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பரவின தூள் படத்தில் விக்ரமுடன் நடித்த பரவை முனியம்மாவுக்கு அதன் பின்னர் நிறைய சினிமா வாய்ப்புகள் கிடைத்ததால் சுமார் 50 படங்களுக்கு மேல் நடித்தார். இந்த நிலையில் 83 வயதான பரவை முனியம்மா கடந்த சில மாதங்களாக கிட்னி பாதிப்பால் … Read more