இந்த தேதியில் அரசு மருத்துவமனைகள் செயல்படாது! மருத்துவர்கள் போராட்டம் கோரிக்கை இதுதான்!
இந்த தேதியில் அரசு மருத்துவமனைகள் செயல்படாது! மருத்துவர்கள் போராட்டம் கோரிக்கை இதுதான்! தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்,அதன் மாநிலத் தலைவர் செந்தில் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடை பெற்றது.அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்கத் தலைவர் செந்தில் கூறுகையில்.அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை உறுதி செய்யும் அரசாணையை அமல்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு கூடுதல் பணிநேரம் வழங்கியதை திரும்ப பெற வேண்டும்.காலை 9 மணி … Read more