இந்த அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் மாரடைப்பு தான்!! எச்சரிக்கும் மருத்துவர்கள்!!
இந்த அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் மாரடைப்பு தான்!! எச்சரிக்கும் மருத்துவர்கள்!! இந்த காலகட்டத்தில் இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்பட்டு விடுகிறது. இதற்கு மூல காரணமாக இருப்பது மாறுபட்ட வாழ்க்கை முறையும் மாறுபட்ட உணவு பழக்க வழக்கம் தான். அந்த வகையில் தற்பொழுது வரும் மாரடைப்பானது நமக்கு முன்கூட்டியே சில அறிகுறிகளை உணர்த்தி விடுகிறது. ஆனால் அந்த அறிகுறிகளை நாம் எளிதில் கடந்து விடுவதால் அது நாளடைவில் பெரிய விளைவாக ஏற்படுகிறது. அந்த வகையில் ஓர் ஆய்வில் நமக்கு … Read more