மூத்த குடிமக்களா நீங்கள்?? இதோ உங்களுக்காக பிரதமரின் அட்டகாசமான திட்டம்!!
நாடு முழுவதிலும் உள்ள மூத்த குடி மக்களுக்காக பிரதமர் மோடி அவர்கள் அருமையான திட்டம் ஒன்றை நாளை தொடங்கி வைக்க இருக்கிறார். நாடு முழுவதும் உள்ள மூத்த குடிமக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. அதில் முக்கியமானதாக கருதப்படுவது மருத்துவம். அதிலும் வயதானாலே ஏராளமான வியாதிகள் கூடிக் கொள்ளும் நிலையில் அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகள் வேண்டியது கட்டாயம். இதை கருத்தில் கொண்டு பிரதமர் அவர்கள் மூத்த குடி மக்களுக்கான மருத்துவ … Read more