500 – க்கும் மேற்பட்ட நோய்கள் குணமாகும்! இந்த மூலிகை போதும்!

More than 500 diseases are cured! Enough of this herb!

500 – க்கும் மேற்பட்ட நோய்கள் குணமாகும்! இந்த மூலிகை போதும்! எவ்வளவுதான் டாக்டரிடம் சென்று ஓடினாலும் எதற்கும் தீர்வு கிடைக்கவில்லையா? இதோ நமது வீட்டு ஓரங்களில் காடுகளிலும் வளர்ந்து கிடக்கும் இந்த ஒரு மூலிகை 500க்கும் மேற்பட்ட நோய்களை குணமாக்கும் என்பது சாத்தியமா என்று நீங்கள் கருதலாம்! ஆனால் உண்மையே! கையளவு அருகம் புல்லை எடுத்து கழுவி சிறிதாக வெட்டி அதில் பதினைந்து மிளகு சேர்த்து அம்மி அல்லது மிக்சியில் சிறிது நீர் விட்டு அரைத்து … Read more

அதிக மருத்துவ பலனை கொண்ட மூலிகை? இதன் சாற்றை குடித்தால் போதும்!.. நோய்கள் பறந்தோடிடும்..

அதிக மருத்துவ பலனை கொண்ட மூலிகை? இதன் சாற்றை குடித்தால் போதும்!.. நோய்கள் பறந்தோடிடும்.. கரிசலாங்கண்ணியை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் அதில் இவ்வளவு நன்மை இருப்பதை தெரிந்திருக்க மாட்டோம். சில பேருக்கு கரிசலாங்கண்ணி என்னவென்றால் தெரியாமல் இருக்கும். இதை உடலில் உள்ள அனைத்து நோய்களுக்கும் தீர்வு காணும். முக்கியமாக குழந்தைகளுக்கு இதை அரைத்து அதன் சாறு எடுத்து குழந்தைகளுக்கு தேன் கலந்து கொடுத்தால் நெஞ்சு சளி நீங்கும். வாரத்திற்கு இரண்டு முறை இதை குழந்தைகளுக்கு கொடுத்து … Read more