மறையும் வெயில் பட்டால் அழகு கூடுமா?

பகல் நேரங்களில் வெயிலில் சுற்றும் சிறுவர்களை கண்டிப்பதுண்டு என்றாலும் மாலை நேரம் மறையும் வெயில் பட்டால் மேனி பொன்னிறமாகும் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. மறையும் சூரியனின் காட்சி மிக அழகானது என்பது எல்லோரும் அறிவோம். இக்காட்சியைக் காண்பதற்கு கடற்கரையில் அல்லது குன்றுகளின் மேல் செல்வதுண்டு. மறையும் வெயில் உடலில் ஏற்கவேண்டும் என்றும் நாம் சூரியன் மறைவதை காணச் செல்லும்போது உத்தேசிக்கின்றோம். புராணமனிதன் இயற்கையின் நேரடியான அரவணைப்பில் வாழ்ந்து வந்தான். அவன் வாழ்க்கையின் எல்லா பகுதிகளும் இயற்கையை குறித்துள்ள … Read more