மலச்சிக்கல்? இதை குடித்து குடலில் தேங்கி கிடக்கும் மலத்தை வெளியேற்றுங்கள்!!
மலச்சிக்கல்? இதை குடித்து குடலில் தேங்கி கிடக்கும் மலத்தை வெளியேற்றுங்கள்!! மனிதர்களுக்கு உணவு எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு வயிற்றில் தேங்கி கழிவுகளை அகற்றுவது முக்கியம்.ஆனால் சிலர் உரிய நேரத்தில் மலம் கழிக்காமல் அதை அடக்கி வைக்கின்றனர்.இதனால் மலம் வறண்டு மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுகிறது. மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணங்கள்:- 1)மோசமான உணவுமுறை பழக்கம் 2)உடல் வறட்சி(நீர்ச்சத்து குறைபாடு) 3)மன அழுத்தம் 4)மலத்தை அடக்கி வைத்தல் மலச்சிக்கல் நீங்க எளிய வீட்டு வைத்தியம்:- 1)வாழைப்பழம் 2)ஓமம் 1/4 … Read more