அண்ணன் தம்பியின் பாசம்னா இதுதான்!. நொடிப்பொழுதில் தம்பியை கேச் புடித்த பாசக்கார அண்ணன் !..
அண்ணன் தம்பியின் பாசம்னா இதுதான்!. நொடிப்பொழுதில் தம்பியை கேச் புடித்த பாசக்கார அண்ணன் !.. கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் சகோதரர் இருவர்கள் தங்களது வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.அவரது பெற்றோர்களோ வீட்டின் உள்ளே அவர்களது வேலையை பார்த்து வந்தனர்.அப்போது தம்பி வீட்டின் மேல் மாடியில் ஏறி சுத்தம் செய்து வந்தார். அண்ணனும் கீழ்தளத்தில் உள்ள ஒட்டடைகளை அடித்துக் கொண்டிருந்தார். அப்போது எவரும் எதிர்பாராத விதமாக திடீரென மாடியிலிருந்த தம்பி கீழே தவறி விழுந்தார். அண்ணனும் லாபகமாக கையாண்டு … Read more