கிடுகிடுவென பனிப்பாறைகள் சரிந்தது! இதில் சிக்கிக் கொண்ட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழப்பு! மேலும் சிலபேரை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள்!!
கிடுகிடுவென பனிப்பாறைகள் சரிந்தது! இதில் சிக்கிக் கொண்ட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழப்பு! மேலும் சிலபேரை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள்!! ஐரோப்பாவில் மிகவும் சிறந்த விளங்கிய மலைத்தொடரான ஆல்ப்ஸ் மலைத்தொடர்.இங்கிருக்கும் பனிப்பாறைகள் அனைத்தும் கண்ணாடி போல் காட்சியளிக்கும். மேலும் இத்தாலி,பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளில் இந்த மலைத்தொடர் பறந்து விரிந்து காணப்படுகிறது. சுற்றுத் தலமான இந்த மலைத்தொடரில் பனியேறுதலும் மற்றும் பனிச்சறுக்கு உள்ளிட்ட சாகசங்களில் வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் … Read more