பிரபல நடிகர் செய்யும் காரியமா இது! அடுத்தடுத்து வரும் பாலியல் புகார் பரபரப்பில் திரையுலகினர்!

this-is-what-a-famous-actor-does-the-film-industry-is-in-a-frenzy-of-sexual-complaints

பிரபல நடிகர் செய்யும் காரியமா இது! அடுத்தடுத்து வரும் பாலியல் புகார் பரபரப்பில் திரையுலகினர்! மலையாள திரையுலகில் பிரபலமான நடிகராக இருப்பவர் கோவிந்தன் குட்டி. இவர் ஆனந்த பத்திரம் என்ற திரைப்படத்தின் மூலமாக மலையாள சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானார். இந்தப் படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்துள்ளார். மேலும் கோவிந்தன் குட்டி பல தொலைக்காட்சி தொடர்களை தொகுத்து வழங்குவதோடு, குட்டி எம்டி என்ற யூடியூப்  சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார். இந்நிலையில் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த … Read more