வாபஸ் பெற்ற பிறகும் நிலுவையில் ஏன்?? அதிரடியாக கேள்வி எழுப்பிய ஐகோர்ட்!!
வாபஸ் பெற்ற பிறகும் நிலுவையில் ஏன்?? அதிரடியாக கேள்வி எழுப்பிய ஐகோர்ட்!! நாம் தமிழர் சீமான் மீதான வழக்கு 11 ஆண்டுகள் நிலுவையில் இருந்தது ஏன் என ஐகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது தமிழ்நாட்டில் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் வழக்கு விசாரணைகளில் ஒன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மீது நடிகை விஜயலட்சுமி அவர்கள் கொடுத்த புகார் தான். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நடிகர் சீமான். இவரது கட்சி அதிமுக மற்றும் திமுகவை … Read more