சிறுவனுக்கு விஷம் வைத்து கொலை!! கொடூர ஆசிரியருக்கு தூக்கு தண்டனை!!
சிறுவனுக்கு விஷம் வைத்து கொலை!! கொடூர ஆசிரியருக்கு தூக்கு தண்டனை!! சிறுவனுக்கு விஷம் கலந்த உணவை கொடுத்து கொலை செய்த ஆசிரியருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஜியான்சுவோ நகரில் மழலையர் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு வான் யுன் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது வகுப்பில் 25 மாணவர்கள் படித்து வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் வான் தன்னிடம் படித்த மாணவர்களுக்கு விஷத்தன்மை கொண்ட சோடியம் நைட்ரேட் கலந்த உணவை சாப்பிடுவதற்கு … Read more