பிக்பாஸ் ப்ளேபாய்க்கு நாளை திருமணம்!சமூகவலைதளத்தில் ரொமான்ஸ் பதிவு!
பிக்பாஸ் ப்ளேபாய்க்கு நாளை திருமணம்!சமூகவலைதளத்தில் ரொமான்ஸ் பதிவு! பிக்பாஸ் சீசன் 2 மூலம் பிரபலமான நடிகர் மஹத்துக்கு நாளை திருமணம் நடக்க இருப்பதை அடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொமாண்டிக்கான பதிவைப் பகிர்ந்துள்ளார். நடிகர் மஹத் ராகவேந்திரா சிம்புவின் பள்ளித் தோழன். தொழிலதிபரின் மகனான இவர் வல்லவன் படத்தில் சிறுவேடத்தில் நடித்திருந்தாலும் மங்காத்தா, ஜில்லா, சென்னை 28 பார்ட் 2 ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானார். பின்னர் பிக்பாஸ் சீசன் 2 வில் கலந்துகொண்டதன் … Read more