கண் குருட்டுத் தன்மை மற்றும் கண் புரையை சரி செய்ய.. இந்த ஒரு மாங்காய் மட்டும் போதும்!!
கண் குருட்டுத் தன்மை மற்றும் கண் புரையை சரி செய்ய.. இந்த ஒரு மாங்காய் மட்டும் போதும்!! கண்களில் புரை ஏற்படுவது, கண் குருட்டுத் தன்மை, கண்கள் உலர்ந்த கண்களாக இருப்பது போன்ற பிரச்சனைகளுக்கு எளிமையான வீட்டு வைத்தியத்தை இந்த பதிவில் காணலாம். தேவையான பொருள்கள்… * மாங்காய் * நெய் * தயிர் செய்யும் முறை முதலில் மாங்காயை கொட்டை இல்லாமல் வட்ட வடிவமாக அறுத்து எடுத்துக் கொள்ளவும். … Read more