தமிழக பள்ளிகளில் பாடப்பிரிவுகள் ரத்து!! கட்டாய இடமாற்றம் செய்யப்படும் ஆசிரியர்கள்!!

Courses canceled in Tamilnadu schools!! Forced transfer of teachers!!

தமிழக பள்ளிகளில் பாடப்பிரிவுகள் ரத்து!! கட்டாய இடமாற்றம் செய்யப்படும் ஆசிரியர்கள்!! தமிழத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகியது. இதில் 91.39% பேர் தேர்ச்சி பெற்றனர். தற்போது பள்ளிகளில் 11ம் வகுப்பிற்கான அட்மிஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் 10ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்கள் அதிகளவில் அரசு பள்ளிகளை தேர்வு செய்து 11ம் வகுப்பில் சேர்வது மகிழ்ச்சியான விசயமாக உள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில், … Read more

ஆன்லைனில் கேம்பஸ் இன்டர்வியூ… அண்ணா பல்கலைக்கழகம்!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஆன்லைன் மூலம் கேம்பஸ் இன்டர்வியூ தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் அதிவேகத்தில் பரவும் கொரோனா தொற்றால் பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து பெற்றோர்கள் அனைவரும் மிகுந்த கவலையில் உள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ நடைபெறும். ஆனால் இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக தடைப்பட்டது. இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான கேம்பஸ் இன்டர்வியூ … Read more