எஸ்.டி மற்றும் எஸ்.சி மாணவர்களுக்கு உதவித்தொகை!! அதிகாரபூர்வமாக அறிவித்த மாநில அரசு!!

Scholarship for ST and SC Students!! Officially announced by the state government!!

எஸ்.டி மற்றும் எஸ்.சி மாணவர்களுக்கு உதவித்தொகை!! அதிகாரபூர்வமாக அறிவித்த மாநில அரசு!! அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல் பட்டுத்தப்பட்டு வருகின்றனர்.அதில் இலவச கல்வி,மத்திஉணவு திட்டம் போன்றவை வழக்கப்படுகின்றது.தற்பொழுது காலை உண்ணவும் பள்ளிகளில்  வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு மாணவர்களின் நலன் கருதி செயல்படும் திட்டங்களில் இந்த இலவச பேருந்து திட்டமும் ஒன்றாகும்.இந்த வசதி தொலைதூர கல்வி பயிலும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன் பெரும் வகையில் அமைகின்றது. இதன் … Read more

இந்த மாணவர்களுக்கு மட்டும் மத்திய அரசின் உதவி தொகையா? தமிழக அரசு வெளியிட்ட தகவல்!

Central government aid only for these students? The information released by the Tamil Nadu government!

இந்த மாணவர்களுக்கு மட்டும் மத்திய அரசின் உதவி தொகையா? தமிழக அரசு வெளியிட்ட தகவல்! தமிழக அரசு நேற்று செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த செய்தி குறிப்பில் தமிழகத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய, கிறிஸ்துவர், சீக்கிய, புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்கள் அறிவிக்கப்பட்ட நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தப் பள்ளிகளில் நடப்பாண்டில் ஒன்று முதல் … Read more

சனி பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனி பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! 27.12.2020 முதல் 19.12.2023 வரை சனி பெயர்ச்சி தன்னலம் இல்லாமல் எப்பொழுதும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே. மேலும் சனியின் நாமம் : பாக்கிய சனிசனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை 10ம் பார்வைலாப ஸ்தானம்சகோதர ஸ்தானம்ரண ரோக ஸ்தானம் உங்கள் ராசிக்கு 8ஆம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் அங்கிருந்து பெயர்ச்சி அடைந்து 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் இருக்கிறார். … Read more