மாணவர்களே முந்துங்கள்! இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
மாணவர்களே முந்துங்கள்! இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்பதற்கு மாநிலம் முழுவதும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசின் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஐ.டி.ஐ மற்றும் சுயநிதி தனியார் நிறுவனங்களின் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் 2023-ஆம் ஆண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் மாணவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. மேலும் மாணவர்கள் இணையதளம் வழியாக … Read more