நீட் தேர்வு ஒத்திவைப்பு? மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமா மத்திய அரசு!
நீட் தேர்வு ஒத்திவைப்பு? மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமா மத்திய அரசு! தேர்வுக்கு தயாராகும் நாட்கள் குறைவாக இருப்பதால் இளநிலை நீட் தேர்வை வரும் ஜூலை 17ம் தேதி என்பதிலிருந்து வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.இந்நிலையில் நீட் இளநிலை தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தேசிய அளவிலான பெற்றோர் சங்கம் (ஐடபிள்யூபிஏ) கடிதம் எழுதியுள்ளனர். அதில் இதுகுறித்து மேற்கண்ட சங்கத்தின் பிரதிநிதிகளில் ஒருவரான அனுபா வஸ்தவா சஹாய் கூறுகையில் இந்த கல்வியாண்டுக்கான படிப்புகள் … Read more