மாணவியரை தவறாக படம் பிடித்த ஆசிரியர் கைது!! பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!!
மாணவியரை தவறாக படம் பிடித்த ஆசிரியர் கைது!! பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!! பள்ளி மாணவிகளை தவறாக செல்போனில் படம் பிடித்த புகார் தொடர்பாக கீரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவரை பரமத்தி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் அருகே கீரம்பூரில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. பள்ளியில் பன்னீர்செல்வம் என்பவர் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது செல்போனில் பள்ளி மாணவிகளை தவறாக படம் எடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக … Read more