மாண்டாஸ் புயல்.. மின் துண்டிப்பு! சென்னைவாசிகளுக்கு அமைச்சர் வெளியிட்ட தகவல்!

மாண்டாஸ் புயல்.. மின் துண்டிப்பு! சென்னைவாசிகளுக்கு அமைச்சர் வெளியிட்ட தகவல்!

மாண்டாஸ் புயல்.. மின் துண்டிப்பு! சென்னைவாசிகளுக்கு அமைச்சர் வெளியிட்ட தகவல்! மாண்டஸ் புயல் காரணமாக அதிக கன மழை பெய்யக்கூடும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையானது எடுக்கப்பட்ட நிலையில் மின் துண்டிப்பு மற்றும் போக்குவரத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தினர். அந்த வகையில் நேற்று இரவு மான்டஸ் புயல் ஆனது கரையை கடந்த நிலையில் தற்போது வரை மிதமான மழை காணப்படுகிறது. நேற்று புயல் காரணமாக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மக்களின் பாதுகாப்பை … Read more