மாதவிலக்கு பிரச்சனைகள் தீர இயற்கை முறையில் தீர்வு!
மாதவிலக்கு பிரச்சனைகள் தீர இயற்கை முறையில் தீர்வு! இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு அதிகமான ஒரு பிரச்சினையாக மாதவிலக்கு பார்க்கப்படுகிறது. மாதவிடாய் பிரச்சனை பெண்களுக்கு பல ரீதியான நோய்களை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.கர்ப்பப்பை கட்டிகள், கர்ப்பப்பை புற்று நோய் என பல்வேறு நோய்கள் மாதவிலக்கின் காரணமாகவே ஏற்படுகிறது. இவற்றை தீர்ப்பதற்கு இயற்கையான முறையில் பல்வேறு தீர்வுகள் உள்ளன அதை பற்றி இங்கு காண்போம். 1.100 கிராம் அச்சு வெல்லத்துடன் 10 கிராம் எள் சேர்த்து இடித்து காலையில் வெறும் … Read more