தி நகரில் உள்ள மாநகராட்சி பள்ளி மருத்துவமனையாக மாற்றமா?
தி நகரில் உள்ள அரசு பள்ளியை மருத்துவமனையாக மாற்ற சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்துள்ளார். சென்னையில் மக்கள் அதிகம் இருக்கும் இடங்களில் தி நகர் முக்கியமாக உள்ளது. பல வணிக வளாகங்கள், கடைகள் என அனைத்து பொருட்களும் கிடைக்கும் இடமாக தி நகர் உள்ளதால் எல்லா நேரங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள நிலையில், அவசர சிகிச்சைக்கு மருத்துவமனை இல்லாதது குறையாக உள்ளது. இந்நிலையில், பாண்டிபஜார் மாநகராட்சி தொடக்கபள்ளி அமைந்துள்ள இடத்தில் மருத்துவமனை அமைக்கலாமா என்ற யோசனையை … Read more