இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. அரசு பள்ளிகளில் வந்த அதிரடி நவடிக்கை!
இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. அரசு பள்ளிகளில் வந்த அதிரடி நவடிக்கை! திமுக ஆட்சிக்கு வந்ததை எடுத்து பள்ளி கல்வித்துறையில் பல மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். அந்த வகையில் கொரோன காலகட்டத்தில் மாணவர்களால் சரிவர படிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் பல மாணவர்கள் படிப்பில் பின்னோக்கி இருந்ததையடுத்து அவர்களுக்கு இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை கொண்டு வந்தனர். அது மட்டுமின்றி மாணவர்களுக்கு என்னும் எழுத்தும் திட்டம் ரீடிங் மாரத்தான் போன்ற புதிய திட்டங்களை அமல்படுத்தி … Read more