இனி நியாயவிலை கடைகளிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கும்! அரசு வெளியிட்ட அறிவிப்பு
இனி நியாயவிலை கடைகளிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கும்! அரசு வெளியிட்ட அறிவிப்பு தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 35000 நியாயவிலை கடைகள் உள்ளன. இதன் மூலம் பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தற்போது 5 கிலோ மற்றும் 10 கிலோ எடையுள்ள சிறிய ரக எல்பிஜி சிலிண்டர்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலம் … Read more